Home / Recipes / Tawa fish fry

Photo of Tawa fish fry by Asiya Omar at BetterButter
718
5
0.0(0)
0

Tawa fish fry

Dec-04-2017
Asiya Omar
60 minutes
Prep Time
20 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Shallow fry
  • Side Dishes

Ingredients Serving: 6

  1. மீன் துண்டுகள் - 1 கிலோ
  2. எலுமிச்சை ஜூஸ் 1 மேஜைக்கரண்டி
  3. மிளகாய்த்தூள் - 3 தேக்கரண்டி
  4. மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
  5. மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
  6. சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
  7. சோம்புத்தூள் - அரை தேக்கரண்டி
  8. இஞ்சி பூண்டு விழுது -2 தேக்கரண்டி
  9. கார்ன் மாவு - 3 தேக்கரண்டி
  10. உப்பு - தேவைக்கு
  11. எண்ணெய பொரிக்க - 5 மேஜைக்கரண்டி

Instructions

  1. மீன் துண்டுகளை சுத்தம் செய்து வாடை போகுமளவு நன்கு அலசி நீர் வடித்து வைக்கவும். எண்ணெய் தவிர அனைத்து தேவையான பொருட்களும் சேர்த்து மீனில் கலந்து குறைந்தது 1 மணி நேரம் ஊற விடவும்.உப்பு சரி பார்க்கவும்.
  2. ஒரு அகலமான தவா அல்லது பெரிய இரும்பு தோசைக்கலத்தில் எண்ணெய் சூடு படுத்தவும்.
  3. அதில் மீன் முழுவதும் பரவலாக போட்டு முதலில் தீயை கூட்டி வைத்து தவாவின் கைப்பிடியை பிடித்து அசைத்து கொடுக்கவும். மீன் துண்டுகள் ஒரே இடத்தில் ஒட்டாமல் அசைந்து கொடுக்கும். பின்பு தீயை நிதானமாக வைத்து இருபுறமும் சிவற பொரித்து எடுக்கவும்.
  4. சுவையான மீன் வறுவல் தயார்.பக்க உணவாகப் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE