Home / Recipes / Carrot halwa

Photo of Carrot halwa by Rabia Hamnah at BetterButter
508
3
0.0(0)
0

Carrot halwa

Dec-07-2017
Rabia Hamnah
5 minutes
Prep Time
25 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Carrot halwa RECIPE

விருந்தினருக்கு உடனடியாக செய்து கொடுக்கும் ஹல்வா.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kitty Parties
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. கேரட்-3( துருவியது)
  2. பால்-200 ml
  3. சீனி- 1 1/2 கப்+ தேவைப்படும் அளவு
  4. முந்திரி பருப்பு - 10
  5. கிஸ்மிஸ்-10
  6. ஏலக்காய் தூள்-1/4 ஸ்பூன்
  7. நெய்-3 டேபிள் ஸ்பூன்

Instructions

  1. முதலில் பாத்திரத்தில் நெய் விட்டு முந்திரி மற்றும் கிஸ்மிஸை வருத்து எடுத்து தனியே வைக்கவும்.
  2. பின்பு அதே நெய்யில் கேரட்டை சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போக வதக்கவும்.
  3. பின்பு பாலை சேர்த்து வதக்கவும். பால் நன்கு வற்றி வரும் பொழுது சீனியை சேர்க்கவும். ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
  4. பின்பு எடுத்து வைத்த முந்திரி, கிஸ்மிஸை சேர்க்கவும்.
  5. கேரட் நன்கு சேரும் பொழுது கொஞ்சம் நெய் விட்டு கிளறி இறக்கவும். சுவையான கேரட் ஹல்வா ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE