Home / Recipes / Kulab Jamun

Photo of Kulab Jamun by fathima razeeth at BetterButter
513
3
0.0(0)
0

Kulab Jamun

Dec-07-2017
fathima razeeth
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • West Bengal
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. குலாப் ஜாமுன் மிஸ் 1/2
  2. ஏலக்காய் 4
  3. சர்க்கரை 400
  4. ரோஸ் எஸ்சென்ஸ் 1 ஸ்பூன்
  5. எண்ணெய் 1/2 லிட்டர்
  6. தண்ணீர் 5 பௌல்

Instructions

  1. முதலில் தண்ணீரில் சர்க்கரை சேர்த்து பாவு கச்சா வேண்டும்
  2. குலாப் ஜாமுன் மிஸ் நன்கு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து வைக்கவும்
  3. அதை சிறு உருண்டையாக உருட்டி தயார் செய்யவும்
  4. கடாயில் எண்ணெய் காய்ந்ததும் உருண்டை போடு எடுக்க வேண்டும்
  5. உருண்டை சிவந்த நிறத்தில் வந்ததும் சர்க்கரை பாவில் போட வேண்டும்
  6. சர்க்கரை பாவில் ஏலக்காய் மற்றும் ரோஸ் எஸ்சென்ஸ் சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE