Home / Recipes / Walnut Brownie

Photo of Walnut Brownie by fathoom hameed at BetterButter
227
3
0.0(0)
0

Walnut Brownie

Dec-07-2017
fathoom hameed
20 minutes
Prep Time
40 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Christmas
  • Baking
  • Snacks

Ingredients Serving: 5

  1. மைதா மாவு 3/4 கப்
  2. வெண்நெய் (உப்பு சேர்த்தது) 3/4 கப்
  3. சீனி (பொடித்தது) 1 கப்
  4. சாக்கோ சிப்ஸ் 1 கப்
  5. சாக்கோ பவுடர் 1/4 கப்
  6. முட்டை 3
  7. அக்ரோட் (வால்நட்) 100 கிராம்

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அது சூடேரியதும் அதன் மேல் டபுல் பாய்லர் பாத்திரத்தில் வெண்நெய், சீனி, சாக்கோ சிப்ஸ் சேர்த்து மிதமான தீயில் அனைத்தையும் நன்றாக கரைத்துக் கொள்ளவும்.
  2. கரைந்த கலவையை சற்று ஆர வைத்து முட்டைகளை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
  3. அதனுடன் மைதாவையும், சாக்கோ பவுடரையும் சலித்து போடவும்.
  4. இந்த கலவையை நன்கு கலக்கி அதனுடன் அரிந்த வால்னட் சேர்த்து 180 டிகிரி செல்சியஸில் 40 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE