Home / Recipes / Chocolate Walnut Brownie

Photo of Chocolate Walnut Brownie by Sowmya Sundar at BetterButter
703
2
0.0(0)
0

Chocolate Walnut Brownie

Dec-09-2017
Sowmya Sundar
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Dinner Party
  • Microwaving
  • Dessert
  • Egg Free

Ingredients Serving: 6

  1. மைதா மாவு- 1 1/2 கப்
  2. கொக்கோ பவுடர்- 1/2 கப்
  3. வெண்ணெய்- 3/4 கப்
  4. வால்நட்- 1/2 கப் நறுக்கியது
  5. பேக்கிங் சோடா- 1/2 டீஸ்பூன்
  6. பேக்கிங் பவுடர்- 1 1/4 டீஸ்பூன்
  7. தயிர்-1/2 கப்
  8. பால் - 1/2 கப்
  9. மில்க்மெயிட் -1/2 டின்
  10. சர்க்கரை- 1/2 கப்

Instructions

  1. பேக் செய்ய வேண்டிய பாத்திரத்தில் வெண்ணெய் தடவி பின்னர் சிறிது மைதா தூவி கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், சர்க்கரை ,தயிர் சேர்த்து நன்கு அடித்து கலந்து கொள்ள வேண்டும் .
  3. பின் பால் மற்றும் கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து கலக்கவும்
  4. பின்னர் சலித்து வைத்துள்ள மைதா,கொக்கோ, பேக்கிங் பவுடர் சேர்த்து மெதுவாக கலக்கவும் .
  5. கடைசியில் நறுக்கி வைத்துள்ள வால்நட் சேர்த்து கலக்கவும்.
  6. ஓவனை 180 டிகிரியில் வைத்து ப்ரீ ஹீட் செய்து கொள்ள வேண்டும். பின் க்ரீஸ் செய்துள்ள பாத்திரத்தில் கலவையை கொட்டி 25-30 நிமிடங்கள் பேக் செய்ய வேண்டும்
  7. கேக் வெந்து விட்டதா என குச்சியால் நடுவில் குத்தி பார்க்கவும். ஒட்டாமல் வந்தால் வெந்துவிட்டது என அர்த்தம்.
  8. நன்கு ஆறியதும் துண்டு போட்டு பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE