Home / Recipes / Veg Creamy Soup

Photo of Veg Creamy Soup by fathoom hameed at BetterButter
117
5
0.0(0)
0

Veg Creamy Soup

Dec-12-2017
fathoom hameed
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Soups
  • Healthy

Ingredients Serving: 2

  1. கேரட் 1/2 கப்
  2. பட்டாணி 1/2 கப்
  3. ஸ்வீட் கார்ன் 1/2 கப்
  4. வெங்காயம் 1
  5. பூண்டு 4 பல்
  6. தண்ணீர் 2 கப்
  7. பால் 1/2 கப்
  8. உப்பு (தேவைக்கேர்ப்ப)
  9. மிளகு தூள் (தேவைக்கேர்ப்ப)
  10. மல்லி இலை சிறிதளவு
  11. வெண்நெய் 2 மேஜைக்கரண்டி
  12. சோளமாவு 2 மேஜைக்கரண்டி

Instructions

  1. ஒரு வாணலியில் வெண்நெய் ஊற்றி வெங்காயம், பூண்டு போட்டு தாளிக்கவும்.
  2. நன்றாக வதங்கியதும் கேரட், ஸ்வீட் கார்ன், பட்டானி, உப்பு, மிளகு தூள் போட்டு வதக்கவும்.
  3. பின் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
  4. காய்கரிகள் வெந்ததும் பாலில் சோளமாவை கரைத்து உற்றவும். இதை கை விடாமல் கிளரவும்.
  5. கெட்டியானதும் அடுபில் இருந்து இறக்கி மல்லி இலை தூவி பரிமாரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE