Home / Recipes / Chicken Pocket Roll

Photo of Chicken Pocket Roll by fathoom hameed at BetterButter
212
3
0.0(0)
0

Chicken Pocket Roll

Dec-12-2017
fathoom hameed
15 minutes
Prep Time
35 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Dinner Party
  • Main Dish

Ingredients Serving: 4

  1. கோழி பூரணம் செய்ய தேவையானவை:
  2. கோழி 250 கிராம்
  3. எலுமிச்சை 1/2
  4. மிளகு தூள் 1/4 தேக்கரண்டி
  5. உப்பு (தேவைக்ககேர்ப்ப)
  6. சாட் மசாலா 1/2 தேக்கரண்டி
  7. மிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி
  8. எண்ணெய் 1 மேஜைக்கரண்டி
  9. மல்லி இலை சிறிதளவு
  10. புதினா இலை சிறிதளவு
  11. தயிர் 1 மேஜைக்கரண்டி
  12. இஞ்சி பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
  13. பச்சை மிளகாய் 1 (நறுக்கியது)
  14. குடைமிளகாய் 1 சிறியது
  15. முட்டை ஆம்லட் செய்ய தேவையானவை:
  16. முட்டை 2
  17. உப்பு (தேவைக்கேர்ப்ப)
  18. மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
  19. சப்பாத்தி செய்ய தேவயானவை:
  20. கோதுமை 2 கப்
  21. தண்ணீர் (தேவையான அளவு)
  22. உப்பு (தேவைக்கேர்ப்ப)
  23. எண்ணெய் 1/4 கப்

Instructions

  1. கோழியை சிறு துண்டுகளாக வெட்டி பூரணம் செய்ய தேவையான அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து 20 நிமிடம் ஊர வைத்து வரட்டிக் கொள்ளவும்.
  2. முட்டையுடன் மிளகாய் தூள், உப்பு சேர்த்து சிறு சிறு ஆம்லட் பொறித்துக்கொள்ளவும்.
  3. கோதுமை மாவுடன் உப்பு, வெதுவெதுப்பான நீர் சேர்த்து சப்பத்திகள் உருட்டிக்கொள்ளவும்.
  4. உருட்டிய சப்பாத்தியின் மேல் பொறித்த முட்டை வைத்து அதன் மேல் கோழி பூரணம் வைத்து 4 பக்கங்களையும் மூடி டவாவில் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
  5. சில்லி சாஸுடன் பரிமாரி விருந்தினரை அசத்தவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE