Home / Recipes / Rasamalai

Photo of Rasamalai by neela karthik at BetterButter
454
3
0.0(0)
0

Rasamalai

Dec-13-2017
neela karthik
10 minutes
Prep Time
90 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Rasamalai RECIPE

பெங்காலி ஸ்பெஷலான டெஸர்ட் ரெசிபி

Recipe Tags

  • Veg
  • Medium
  • Dinner Party
  • North Indian
  • Chilling
  • Dessert
  • Egg Free

Ingredients Serving: 5

  1. பால் 1 லிட்டர்
  2. குங்கும பூ சிட்டிகை
  3. சர்க்கரை 1 கப்
  4. எலுமிச்சம்பழம் 1
  5. ஏலக்காய் தூள் 1/2 ஸ்பூன்
  6. பாதாம் பிஸ்தா 5

Instructions

  1. 1/2 லி பாலை கொதிக்கவிட்டு தணலை குறைத்து அதில் லெமன் ஜூஸ் பிழியவும்
  2. அது திரிந்து வரும்
  3. அதனை வடிகட்டி பிழியவும்.
  4. மாவு போன்று அதை நன்றாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக தட்டவும்..
  5. கடாயில் சர்க்கரை 1/4 கப் சிறிது தண்ணீர் சேர்த்து கரைய விடவும்.
  6. தட்டி வைத்த உருண்டைகளை அதில் போட்டு 15 நிமிடம் கொதிக்க விடவும்.
  7. பின் அதனை பிழிந்து வைக்கவும்
  8. மற்றொறு 1/2 லி பால் கொதிக்க வைத்து சிம் வைத்து அதன் மேல் படியும் ஆடையை ஓரத்தில் சேமிக்கவும்.
  9. 15 நிமிடம் சேமித்து 3/4 கப் சர்க்கரை ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
  10. குங்கும பூ பாலில் கரைத்து வைக்கவும்.
  11. அதனை கொதிக்கும் பாலில் ஊற்றவும்.
  12. 5 நிமிடம் கழித்து இறக்கி அதை குளிற வைக்கவும்.
  13. குளிர்ந்ததும் அதனை பிழிந்து வைத்த உருண்டையில் ஊற்றவும்.
  14. அதன் மேல் நட்ஸ் தூவி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE