Home / Recipes / Sharja shake

Photo of Sharja shake by Yasmin Shabira at BetterButter
292
3
0.0(0)
0

Sharja shake

Dec-14-2017
Yasmin Shabira
0 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Dinner Party
  • Blending
  • Chilling
  • Dessert

Ingredients Serving: 2

  1. வாழைப்பழம் : 2
  2. பால் : 1/2 லிட்டர்
  3. ஜீனி : 4 மேசைக்கரண்டி
  4. பூஸ்ட் : 2 மேசைக்கரண்டி
  5. ஹார்லிக்ஸ் : 2 மேசைக்கரண்டி
  6. பாதாம் : 3
  7. பிஸ்தா : 3
  8. முந்திரி : 3
  9. கிஸ்மிஸ் :3
  10. ஐஸ்கிரீம் : 2 மேசைக்கரண்டி

Instructions

  1. பாலை காய்ச்சி ஆரவைத்து ஃப்ரீசரில் வைக்கவும்...
  2. நன்றாக ஃப்ரீஸ் ஆன பாலை எடுத்து இஞ்சி உலக்கை கொண்டு லேசாக தட்டி மிக்ஸியில் இடவும்...
  3. அத்துடன் நறுக்கிய வாழைப்பழம், ஹார்லிக்ஸ், பூஸ்ட் மற்றும் ஜீனி சேர்த்து நன்றாக அரைக்கவும்...
  4. கடைசியாக ஐஸ் க்ரீம் சேர்த்து இரண்டு சுற்று சுற்றி எடுத்து நட்ஸ் தூவி பறிமாறவும்...

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE