Home / Recipes / Sago agar agar

Photo of Sago agar agar by Rabia Hamnah at BetterButter
539
5
0.0(0)
0

Sago agar agar

Dec-14-2017
Rabia Hamnah
20 minutes
Prep Time
45 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sago agar agar RECIPE

கடல் பாசியில் அதிகம் புரதச் சத்து உள்ளது. ஜவ்வரிசி மாதிரி, இதுவும் உடலை குளிர்ச்சி அடைய வைக்ககும்.

Recipe Tags

  • Medium
  • Dinner Party
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 5

  1. கடல்பாசி-10 கிராம்
  2. தேங்காய் பால் அல்லது பால்-1/4 லிட்டர்
  3. வெணிலா எஸன்ஸ்-2 சொட்டு
  4. ஜவ்வரிசி-1 கப் (Rice cooker cup)
  5. சீனி - தேவைக்கு
  6. மஞ்சள் நிரம் சாரம் -1 ஸ்பூன்
  7. பின்க் நிரம் சாரம் -1 ஸ்பூன்

Instructions

  1. முதலில் ஒரு பானையில், ஜவ்வரிசியை 4 கப் தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைக்கவும்.
  2. அதன் பின்னர், வெந்த ஜவ்வரிசியை வடிகட்டி, அதனை நன்றாக கழுவி, தண்ணீர் இல்லாம் வடித்து விடவும்.
  3. வெந்த ஜவ்வரிசியை 6 பங்குகளாக பிரித்து தனி தனியாக கிண்ணத்தில் வைக்கவும்.
  4. அடுப்பில் பானை வைத்து, கடல் பாசி , சக்கரை, வெணிலா எஸன்ஸ் தேங்காய் பால் அல்லது milk, மற்றும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து காய்ச்சவும். கடல் பாசி நன்றாக கரைந்தவுடன், தீ யை சிறிதாக வைக்கவும்.
  5. பாதி அளவு காய்ச்சிய பால் கடல் பாசியை பின்க் நிறம் வண்ண சாரம் ஜவ்வரிசியுடன் கலந்து, ட்ரேயில் ஊற்றவும். சிறிது நேரம் இறுக விடவும். தேவைப்பட்டால் 2 நிமிடம் freezer ல் வைத்து எடுக்கலாம்
  6. முதல் லேயர் இறுகியதும், கத்தியில் காெஞ்சம் மேலாக கீறவும்.
  7. இரண்டாவது லேயர் செய்ய, மற்றொரு பாதி காய்ச்சிய பால் கடல் பாசியை மஞ்சள் நிர வண்ண சாரம் கலந்த ஜவ்வரிசியுடன் கலந்து, முதல் லேயர் மேல் ஊற்றவும். சிறிது நேரம் இறுக விடவும்.
  8. இதை fridge ல் 1 மணி நேரம் வைத்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE