Home / Recipes / Peanut Urndai

Photo of Peanut Urndai by neela karthik at BetterButter
354
5
0.0(0)
0

Peanut Urndai

Dec-15-2017
neela karthik
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
7 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Peanut Urndai RECIPE

சிலர் தங்கள் வீட்டு கல்யாண விஷேசங்களில் கொடுக்கும் கடலை மிட்டாய்

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Pan fry
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 7

  1. வறுத்த வேர்க்கடலை 2 கப்
  2. வெல்லம் 1 1/2 கப்
  3. ஏலக்காய் பொடி 1/2 ஸ்பூன்

Instructions

  1. வேர்க்கடலையை வறுத்து தோலை நீக்கி கொள்ளவும்.
  2. வெல்லத்தை பொடியாக்கி பாத்திரத்தில் கொட்டி சிறிது தண்ணீர் சேர்க்கவும்.
  3. கொதிக்க விட்டு தணலை குறைத்து வைக்கவும்.கரைந்ததும் ஒரு முறை வடிகட்டவும்.
  4. 3 நிமிடம் கொதித்ததும் பாகு பதம் பார்க்கவும்.
  5. கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஊற்றும் பொழுது உருட்டு பதம் வர வேண்டும்.
  6. பின் வேர்க்கடலை சேர்த்து கிளறவும்.
  7. அடுப்பை அணைத்து கையில் சிறிது நெய் தடவி உருண்டைகளாக உருட்டவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE