Home / Recipes / Chocolate and white cream cheese mousse

Photo of Chocolate and white cream cheese mousse by Jayanthy Asokan at BetterButter
670
2
0.0(0)
0

Chocolate and white cream cheese mousse

Dec-15-2017
Jayanthy Asokan
120 minutes
Prep Time
5 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Egg-free
  • Easy
  • Dinner Party
  • French
  • Freezing
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 5

  1. விப்பிங் கிரீம் 1கப்
  2. கிரீம் சீஸ் 1/2கப்
  3. காம்பௌண்ட் சாக்லேட் 100 க்ராம்ஸ்
  4. காஸ்டார் சுகர் 100கிராம்ஸ்
  5. ஜெலட்டின் 8கிராம்
  6. சாக்லேட் ஷவேஸ் அலங்கரிக்க
  7. செர்ரி அலங்கரிக்க

Instructions

  1. விப்பிங் கிரீமுடன் சர்க்கரை சேர்த்து ஸ்டிப்ப் பீக் வரும்வரை அடித்து கொள்ள வேண்டும்.
  2. ஜெலட்டினை கொஞ்சம் குளிரிந்த தண்ணீர் கொண்டு ப்ளூம் செய்ய வேண்டும்.
  3. கிரீம் சீஸ்யை நன்கு கிரீம் ஆக்கி கொள்ள வேண்டும்.
  4. பின் சீஸ்யை விப்பிங் கிரீமையுடன் நன்கு போல்டு செய்ய வேண்டும்.பின் ப்ளூம்ட் ஜெலட்டினை கலக்க வேண்டும்.
  5. சாக்லேட் மெல்ட் செய்து ஒரு பாதி விப்பிங் கிரீமில் கலக்க வேண்டும்.
  6. உயரமா க்ளாசில் அல்லது ஐஸ்கிரீம் பௌலில் சாக்லேட் விப்பிங் கிரீம் பாதி பின் வைட் கிரீம் பாதி என்று பைப்பிங் பாக் கொண்டு அலங்கரிக்க வேண்டும்.
  7. செர்ரி மற்றும் சாக்லேட் ஷவேஸ் கொண்டு அலங்கரிக்க வேண்டும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE