Home / Recipes / Mutton Gravy

Photo of Mutton Gravy by fathoom hameed at BetterButter
426
5
0.0(0)
0

Mutton Gravy

Dec-15-2017
fathoom hameed
30 minutes
Prep Time
40 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Eid
  • Tamil Nadu
  • Main Dish

Ingredients Serving: 2

  1. ஆட்டுஇறைச்சி 250
  2. தேங்காய் எண்ணெய் 50 மில்லி
  3. நெய் 25 மில்லி
  4. ரம்பை இலை 1
  5. ஏளக்காய் 3
  6. பட்டை 1
  7. கராம்பு 2
  8. கருவேப்பிலை 2 கொத்து
  9. சின்ன வெங்காயம் 10
  10. இஞ்சிபூண்டு விழுது 2 மேஜைக்கரண்டி
  11. தயிர் 2 மேஜைக்கரண்டி
  12. மசாலா தூள் 2 மேஜைக்கரண்டி(காயல்பட்டிணம் மசாலா தூள்:வத்தல் - 300 கிராம், மல்லி - 75 கிராம் மஞ்சள் - 25 கிராம் சீரகம், சோம்பு, மிளகு - தலா 20 கிராம் )
  13. உப்பு (தேவைக்கேரப்ப)
  14. வாழைக்காய் 1
  15. சோம்பு தூள் 1 தேக்கரண்டி
  16. தேங்காய் & பாதாம் விழுது 3 மேஜைக்கரண்டி

Instructions

  1. ஒரு குக்கரில் தேங்காய்எண்ணெய், நெய் விட்டு ஏளம், பட்டை, கராம்பு போட்டு தாளிக்கவும்.
  2. அதனுடன் கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. பின் அதனுடன் ரம்பை இலை, இஞ்சிபூண்டு விழுது, தயிர் சேர்த்து அத்துடன் இறைச்சியும் சேர்க்கவும்.
  4. இதனுடன் மசாலா தூள், உப்பு, சோம்பு தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 விசில் வைத்து வேகவைக்கவும்.
  5. வெந்தும் வாழைக்காய் சேர்த்து 1 விசில் வைக்கவும்.
  6. இறுதியாக தேங்காய் பாதாம் விழுது விட்டு கெட்டியானதும் சூடாக சாதத்துடன் பரிமாரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE