Home / Recipes / Prawn tikka masala

Photo of Prawn tikka masala by Mughal Kitchen at BetterButter
280
3
0.0(0)
0

Prawn tikka masala

Dec-15-2017
Mughal Kitchen
25 minutes
Prep Time
30 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Prawn tikka masala RECIPE

Sea food recipe

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Dinner Party
  • Hyderabadi
  • Frying
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 6

  1. இறால் 500 கிராம்
  2. இஞ்சி,பூண்டு விழுது ஒருமேஜைக்கரண்டி
  3. எலுமிச்சைபழம் அரைபாகம்
  4. காஷ்மீரி மிளகாய்த்தூள் ஒருமேஜைக்கரண்டி
  5. மைதா ஒருமேஜைக்கரண்டி
  6. சோளமாவு ஒருமேஜைக்கரண்டி
  7. கடலைமாவு ஒருமேஜைக்கரண்டி
  8. ஒரு முட்டையின் வெள்ளைகரு மட்டும்
  9. உப்பு தேவைக்கு

Instructions

  1. இறாலை சுத்தம் செய்து வைக்கவும்
  2. கொடுத்து உள்ள அணைத்து பொருட்களையும் சோ்க்கவும்
  3. நன்கு மசாலக்களை கலவையாக கலக்கவும்
  4. அரைமணி நேரம் ஊற வைத்து எண்ணெய் காய வைத்து பொறித்து எடுக்கவும். சுவையான ஹோட்டல் மாடல் இறால் டிக்கா மசாலா தயாா்..

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE