Home / Recipes / Mootichoor ladoo

Photo of Mootichoor ladoo by neela karthik at BetterButter
405
2
0.0(0)
0

Mootichoor ladoo

Dec-16-2017
neela karthik
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • Tamil Nadu
  • Pan fry
  • Dessert
  • Low Fat

Ingredients Serving: 5

  1. கடலை மாவு 200 கிராம்
  2. சர்க்கரை 150 கிராம்
  3. ஏலக்காய் பொடி 1/2 ஸ்பூன்
  4. கேசரி பவுடர் பின்ச்
  5. எண்ணெய் சிறிது

Instructions

  1. முதலில் கடலை மாவை சலித்து கட்டியில்லாமல் கரைத்து கொள்ளவும்.
  2. அதில் பின்ச் உப்பு கேசரி பவுடர் சேர்த்து கொள்ளவும்.ஓரளவிற்கு தண்ணி போல் இருக்கவும்.
  3. எண்ணெய் காய்ந்ததும் அதனை கரண்டியில் ஊற்றி தேய்க்கவும்
  4. பூந்தி கரண்டி இல்லையென்றால் இது போன்ற கரண்டி பயன்படுத்தலாம்
  5. பின் சர்க்கரை 1/4 கப் தண்ணீர் சேர்த்து கம்பி பதம் வந்ததும் அதனுள் பூந்தியை சேர்த்து கிளறவும்.
  6. அதனை மிக்ஸியில் ஒரு சுற்று விட்டு நெய் சிறிது சேர்த்து லட்டாக பிடிக்கவும்.
  7. கையில் நெய் தடவி பிடிக்கவும் சிறிது கொலகொலவென்று இருந்தால் சிறிது ஆற வைத்து பிடிக்கலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE