Home / Recipes / Pav Bhaji

Photo of Pav Bhaji by fathoom hameed at BetterButter
508
5
0.0(0)
0

Pav Bhaji

Dec-16-2017
fathoom hameed
15 minutes
Prep Time
45 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Bachelors
  • Indian
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 5

  1. உருளைக்கிழங்கு 3
  2. காலிஃப்லார் 1 கப்
  3. பீன்ஸ் 6
  4. பீட்ரூட் 1 சிறியது
  5. கேரட் 1 பெரியது
  6. பட்டானி 1/2 கப்
  7. வெங்காயம் 1
  8. குடைமிளகாய் 1 கப்
  9. தக்காளி 4
  10. பச்சை மிளகாய் 2
  11. இஞ்சி பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
  12. மிளகாய் தூள் 2 தேக்கரண்டி
  13. கரம்மசாலா 2 தேக்கரண்டி
  14. மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
  15. சீரகம் 1 தேக்கரண்டி
  16. உப்பு (தேவைக்கேர்ப்ப)
  17. சீனி 2 தேக்கரண்டி
  18. மல்லிஇலை (சிறிதளவு)
  19. வெண்நெய் 5 தேக்கரண்டி
  20. எலுமிச்சை சாறு 2 தேக்கரண்டி

Instructions

  1. ஒரு குக்கரில் உருளைக்கிழங்கு, காரட், காலிஃப்லவர், பீட்ரூட், பீன்ஸ் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 விசில் வைக்கவும்.
  2. காய்கரிகள் நன்றாக வெந்ததும் அதை கொஞ்சம் மசித்துக் கொள்ளவும்.
  3. ஒரு வாணலியில் வெண்நெய் ஊற்றி அதில் சீரகம் போட்டு தாளிக்கவும்.
  4. அதனுடன் குடைமிளகாய், வெங்காயம் போட்டு பொன்னிரமாகும் வரை வதக்கவும்.
  5. அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்தவும்.
  6. இதில் மிளகாய் தூள், உப்பு, கரம் மசாலா, மஞ்சள் தூள், சீனி, தக்காளி சேர்க்கவும்.
  7. தக்காளி நன்கு வெந்ததும் பட்டாணி போட்டு தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
  8. சிறிது வெந்ததும் மசித்து வைத்த காயகரிகள் சேர்த்து 5 நிமிடம் வேகவைக்கவும்.
  9. பின் அதில் எலுமிச்சை சாறு, மல்லி இலை தூவி பாவ்வுடன் பரிமாரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE