Home / Recipes / Apple milk halwa

Photo of Apple milk halwa by Krishnasamy Vidya Valli at BetterButter
458
2
0.0(0)
0

Apple milk halwa

Dec-17-2017
Krishnasamy Vidya Valli
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Fusion
  • Dessert

Ingredients Serving: 3

  1. ஆப்பிள் - 2
  2. கன்டன்ஸ் மில்க் - 125 எம் எல்
  3. கோவா (அன்ஸ்வீட்டன்ட்) - 50 கிராம்ஸ்
  4. ஏலக்காய் பொடி - 1 / 2 தேக்கரண்டி
  5. முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, கிஸ்மிஸ் - தலா 5
  6. நெய் - 2 மேஜைகரண்டி
  7. கன்டன்ஸ் மில்க்ற்கு பதிலாக பால் 150 எம் எல் மற்றும் சீனி 1/3 கப் சேர்த்தும் செய்யலாம்.

Instructions

  1. ஆப்பிளை தோல் சீவி துருவிக்கொள்ளவும்
  2. கடாயில் நெய் விட்டு முந்திரி பருப்பு பாதாம் பருப்பு கிஸ்மிஸ் வறுத்து எடுக்கவும்
  3. அதே கடாயில் துருவிய ஆப்பிளை போட்டு நன்றாக வதக்கவும்
  4. நன்றாக வதக்கியபின் கன்டன்ஸ் மில்க் சேர்க்கலாம்
  5. சிறிது நேரம் கழித்து கோவா சேர்க்கவும்
  6. நன்றாக சூருள கிளறவும். ஏலக்காய் பொடி சேர்த்து வறுத்த முந்திரி பாதாம் கிஸ்மிஸ் போட்டு பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE