Home / Recipes / Quick creamy fruit salad

Photo of Quick creamy fruit salad by Asiya Omar at BetterButter
329
5
0.0(0)
0

Quick creamy fruit salad

Dec-17-2017
Asiya Omar
1800 minutes
Prep Time
0 minutes
Cook Time
8 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Medium
  • Dinner Party
  • Chilling
  • Dessert

Ingredients Serving: 8

  1. ஆப்பிள் தோல் நீக்கி நறுக்கியது - 2
  2. பச்சை திராட்சை விதையிருந்தால நீக்கி பாதியாக நறுக்கியது- அரை கப்
  3. கருப்பு திராட்சை நறுக்கியது - அரை கப்
  4. மாம்பழம் - ஒன்று நறுக்கியது.
  5. மாதுளை -1 உதிர்த்தது
  6. அன்னாசி நறுக்கியது -1 கப்
  7. வாழைப்பழம் - நறுக்கியது -1 கப்
  8. கடற்பாசி காய்ச்சி துண்டு போட்டது (ஆரஞ்சு ப்லேவர்) -1 கப் விரும்பினால்
  9. நெஸ்லே கிரீம் - 1 டின்
  10. ஸ்வீட் கண்டன்ஸ்ட் மில்க் - 1 டின்
  11. வெனிலா ஐஸ்கிரீம் - தேவைக்கு.

Instructions

  1. ப்ரூட் சாலட்டில் பழங்கள் தவிர சுவையைக் கூட்ட விரும்பிய பொருட்கள் சேர்க்கலாம்.
  2. மேற்கூறிய தேவையான பொருட்கள் ஐஸ்கிரீம் தவிர அனைத்தும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  3. தயாராய் இருக்கட்டும். ப்ரூட் ஜெல்லியும் கலந்து கொள்ளவும்.பரிமாறும் நேரத்தில் ஐஸ்கிரீம் கலந்து பரிமாறவும்.
  4. பரிமாறும் பொழுது ஐஸ்கிரீம் சேர்த்து ,மிக்ஸ் செய்து கப்பில ஸ்பூன் போட்டு பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE