Home / Recipes / Potato pan cake

Photo of Potato pan cake by neela karthik at BetterButter
276
3
0.0(0)
0

Potato pan cake

Dec-17-2017
neela karthik
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Kids Birthday
  • North Indian
  • Shallow fry
  • Snacks
  • Low Calorie

Ingredients Serving: 2

  1. உருளைகிழங்கு 2
  2. சீஸ் 100 கிராம்
  3. மிளகு தூள் 1/2 ஸ்பூன்
  4. பச்சை மிளகாய் 1
  5. கொத்தமல்லி இலை சிறிது
  6. உப்பு தேவைக்கேற்ப
  7. முட்டை 2
  8. எண்ணெய் 5 முதல் 6 டேபிள் ஸ்பூன்

Instructions

  1. உ.கிழங்கை தோல் சீவி துருவி கொள்க.
  2. அதனை ஈரப்பதம் இல்லாதவாறு துணியில் வைத்து பிழியவும்.
  3. முட்டையை அடித்து தனியே வைக்கவும்.
  4. அதனுடன் சீஸ் மிளகாய் அடித்து வைத்த முட்டை கொ.ம.இலை உப்பு சேர்த்து கலக்கவும்.
  5. தவாவில் எண்ணெய் ஊற்றி அதன் மேல் இக்கலவையை வைத்து பரப்பவும்.
  6. இரு புறமும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
  7. சுவையான வித்தியாசமான ரெசிபி ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE