Home / Recipes / BlackForest Cake

Photo of BlackForest Cake by fathoom hameed at BetterButter
354
4
0.0(0)
0

BlackForest Cake

Dec-18-2017
fathoom hameed
1 minutes
Prep Time
30 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Medium
  • Christmas
  • Dessert

Ingredients Serving: 10

  1. மைதா 120 கிராம்
  2. சீனி 150 கிராம்
  3. உப்புஇல்லாத வெண்னெய் 150
  4. முட்டை 3
  5. பேக்கிங் பவுடர் 1 தேக்கரண்டி
  6. உப்பு 1/4 தேக்கரண்டி
  7. கொக்கா பவுடர் 55 கிராம்
  8. வெண்ணிலா எஸன்ஸ் 1 தேக்கரண்டி + 1 தேக்கரண்டி
  9. விப்பிங் கிரீம் 1 கப்
  10. ஐசிங் சீனி (தேவைக்கேர்ப்ப)
  11. செர்ரி டின் 1
  12. சாக்லேட் திருவல் (தேவைக்கேர்ப்ப)

Instructions

  1. முதலில் பேக்கங் ட்ரேயில் வெண்நெய் தேய்த்து அதன் மேல் மாவு தூவி தயார் நிலையில் வைத்துக்கொள்ளவும்.
  2. மைதா, கொக்கா பவுடர், உப்பு, பேக்கிங் பவுடரை சல்லடை கொண்டு அரித்தக்கொள்ளவும்.
  3. வெண்நெய்யுடன் சீனி சேர்த்து நன்றாக கிரீமி ஆகும் வரை பீட் செய்யவும்.
  4. அதனுடன் முட்டை, வனானிலா எஸன்ஸ் சேர்த்து பீட் செய்யவும்.
  5. பீட்செய்த கலவையுடன் சல்லடை செய்த மாவு கலவையை சேர்த்து கலக்கி பேக்கிங் டிரேயில் ஊற்றி 170 டிகிரி செல்ஸியஸில் 25 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
  6. விப்பிங் கிரீமுடன் ஐஸிங் சீனி, வென்னிலா எஸன்ஸ் சே்த்து ஸ்டிஃப் பீக்ஸ் வரும் வரை பீட் செய்து வைக்கவும்.
  7. செர்ரி டின்னில் உள்ள செர்ரியைதனியாக எடுக்கவும்.
  8. கேக்கை ஆர வைத்து அதை இரண்டாக வெட்டி அதன் 2ன் மேல் செர்ரி டின்னில் உள்ள பானியை கொண்டு பிரஷ் செய்ய வேண்டும்.
  9. கேக்கின் ஒரு பாதியில் விப்பிங் கிரீம் வைத்து அதன் மேல் கொஞ்சம் செர்ரி தூவி அதன் மேல் இன்னொரு கேக் வைத்து விப்பிங் கிரீம், செர்ரி, சாக்லேட் திருவல் கொண்டு அலங்கரித்து பரிமாரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE