Home / Recipes / Chilly parotta

Photo of Chilly parotta by fathima razeeth at BetterButter
465
2
0.0(0)
0

Chilly parotta

Dec-19-2017
fathima razeeth
30 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kitty Parties
  • Tamil Nadu
  • Basic recipe
  • Healthy

Ingredients Serving: 3

  1. பரோட்டா 5
  2. வெங்காயம் 2
  3. குடை மிளகாய் 1
  4. சீராக தூள்
  5. தக்காளி சாஸ்
  6. சில்லி சாஸ்
  7. இஞ்சி பூண்டு விழுது
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணெய் 100
  10. காஷ்மீரி மிளகாய் தூள்
  11. கொத்தமல்லி 2 ஸ்பூன்

Instructions

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்க்கவும்
  2. கடுகு வெடித்ததும் வெங்காயம் குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  3. இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்ச வாசனை போகும் வர வதக்கவும்
  4. சில்லி சாஸ்,தக்காளி சாஸ்,மிளகாய் தூள் சேர்த்து கிண்டவும்
  5. இப்போது பரோட்டா வை சேர்த்து நன்கு கிளறவும்
  6. பரோட்டா சூடு வந்ததும் கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE