Home / Recipes / Pesarapappu punugulu

Photo of Pesarapappu punugulu by Geetha Sivanesan at BetterButter
576
2
0.0(0)
0

Pesarapappu punugulu

Dec-19-2017
Geetha Sivanesan
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kitty Parties
  • Karnataka
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. பச்சை பயறு 1 கப்
  2. வெங்காயம் (பொடியாக நறுக்கிய)1
  3. இஞ்சி 1 துண்டு
  4. பச்சை மிளகாய் 2
  5. கருவேப்பிலை 1 கொத்து
  6. கொத்தமல்லி இலை நறுகியது 2 மே. க
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. எண்ணெய் பொறிக்க

Instructions

  1. பச்சை பயரை 5 மணி நேரம் ஊற வைக்கவும். பின் அதை மிக்ஸியில் தண்ணீர் விடாமல் விழுதாக அரைக்கவும்.
  2. அதனுடன் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து கலக்கவும். பின் ஒரு வாணலியில் எண்ணெயை காயவைத்து அதில் ஒரு ஒரு ஸ்பூன் ஆக இந்த கலவையை போட்டு பொன்னிறமாக வந்ததும் இறக்கி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE