Home / Recipes / Masala pappad

Photo of Masala pappad by Krishnasamy Vidya Valli at BetterButter
534
3
0.0(0)
0

Masala pappad

Dec-19-2017
Krishnasamy Vidya Valli
10 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • North Indian
  • Microwaving
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. மிளகு சீரகம் சேர்த்து செய்த அப்பளம் - 2
  2. வெள்ளரி வெங்காயம் தக்காளி கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - மொத்தமாக 1 / 4 கப்
  3. எலுமிச்சை சாறு - 1 / 4 தேக்கரண்டி
  4. உப்பு - 2 சிட்டிகை
  5. பச்ச மிளகாய் - 1 / 2
  6. பெருங்காயம் - 1 சிட்டிகை
  7. சாட் மசாலா பொடி/காஷ்மீர்சில்லிபவுடர்/கரம்மசாலா - 2 சிட்டிகை

Instructions

  1. காய்கள் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  2. அப்பளத்தை மைக்ரோவேவ் அவனில் வைத்து சுட்டு எடுக்கவும்
  3. 30 வினாடிகள் வைத்து திருப்பி போட்டு மறுபடியும் 30 வினாடிகள் வைக்கவும்
  4. ஒரு கிண்ணத்தில் நறுக்கிய காய்களை போட்டு பச்ச மிளகாய் உப்பு பெருங்காயம் சாட் மசாலா பொடி / காஷ்மீர்சில்லிபவுடர் / கரம்மசாலா தூவி எலுமிச்சை சாறு கலந்து வைக்கவும்
  5. சுட்ட அப்பளத்தின் மேல் இந்த கலவையை தூவி பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE