Home / Recipes / Plums chutney

Photo of Plums chutney by Subashini Krish at BetterButter
351
1
0.0(0)
0

Plums chutney

Dec-19-2017
Subashini Krish
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Pickling
  • Veg
  • Easy
  • Dinner Party
  • Side Dishes

Ingredients Serving: 10

  1. பிளம்ஸ் 10
  2. பேரீட்சை 5
  3. புளி 1 அங்குலம்
  4. வெல்லம் 50 கிராம்
  5. மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
  6. சீரக தூள் 1 ஸ்பூன்
  7. பூசணி விதை 1 ஸ்பூன்
  8. நெய் 2 தேக்கரண்டி

Instructions

  1. பிளம்ஸ் பழங்களையும் பேரீட்சை பழங்களையும் கொட்டை நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்
  2. ஒரு அடிகணமான பாத்திரத்தில் புளியுடன் இட்டு அடுப்பில் குறைந்த தீயில் வேக விடவும்.
  3. பழங்கள் நன்கு வெந்து குழம்பாக ஆன பின் வெல்லம், சீரகத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கிளறவும்.
  4. நன்கு கொதித்து சட்னி பதம் வந்தவுடன் நெய்யில் பூசணி விதைகளை பொரித்து சேர்த்து கிளறி இறக்கவும்.
  5. ஆறிய பின் கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்துக்கொண்டால் 15 நாட்களுக்கு பயன்படுத்தலாம்
  6. இனிப்பும் புளிப்புமாக வித்தியாசமான சுவையுடன் இருக்கும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE