Home / Recipes / Egg pepper masala

Photo of Egg pepper masala by Asiya Omar at BetterButter
768
4
0.0(0)
0

Egg pepper masala

Dec-20-2017
Asiya Omar
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Side Dishes

Ingredients Serving: 6

  1. அவித்த முட்டை -6
  2. பெரிய வெங்காயம் -1
  3. சிறிய தக்காளி -1
  4. கீறிய பச்சை மிளகாய் -3
  5. மல்லி,கருவேப்பிலை -சிறிது
  6. மல்லித்தூள் -1 தேக்கரண்டி
  7. மிளகுத்தூள் -2 தேக்கரண்டி
  8. சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
  9. பெருஞ்சீரகத்தூள் -1/2 தேக்கரண்டி
  10. மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
  11. நல்ல எண்ணெய் -2 மேஜைக்கரண்டி
  12. உப்பு - தேவைக்கு.

Instructions

  1. முட்டை அவித்து தோல் எடுத்து ஆங்காங்கே கீறி விட்டு வைக்கவும்.கடாயில் எண்ணெய் சூடாக்கி வெங்காயம்,கருவேப்பிலை போட்டு வதக்கி இஞ்சி பூண்டு சேர்க்கவும். அத்துடன் நறுக்கிய தக்காளி,கீறிய மிளகாய்,உப்பு சேர்த்து மூடி 2 நிமிடம் வதங்க விடவும்.
  2. மேற்சொன்ன மசாலா வகைகள் சேர்க்கவும்.சிறிது தண்ணீர் தெளித்து மூடி அடுப்பை சிம்மில் வைக்கவும்.
  3. 5 நிமிடம் கழித்து எண்ணெய் மேலே வரும்.அவித்த முட்டை சேர்த்து மெதுவாக பிரட்டவும்.
  4. நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.
  5. சுவையான முட்டை மிளகு மசாலா தயார்.இதனை பக்க உணவாகப் பரிமாறலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE