Home / Recipes / Tomotto sambar

Photo of Tomotto sambar by neela karthik at BetterButter
698
3
0.0(0)
0

Tomotto sambar

Dec-21-2017
neela karthik
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Boiling
  • Side Dishes
  • Low Cholestrol

Ingredients Serving: 4

  1. தக்காளி 2
  2. தேங்காய் 1/4 கப்
  3. பொட்டுக்கடலை 3 ஸ்பூன்
  4. சோம்பு 1 ஸ்பூன்
  5. எண்ணெய் தாளிக்க
  6. கடுகு 1/4 ஸ்பூன்
  7. கடலை பருப்பு 1/2 ஸ்பூன்
  8. உளுத்தம்பருப்பு 1/2 ஸ்பூன்
  9. பச்சை மிளகாய் 3
  10. பூண்டு 2 பல்
  11. கொத்தமல்லி தூள் 1/2 ஸ்பூன்
  12. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  13. வெங்காயம் 1 பொடியாக அரிந்தது
  14. உப்பு தேவைக்கேற்ப

Instructions

  1. தக்காளியை விழுதாக அரைத்து வைக்கவும்.
  2. தேங்காய் பொ.கடலை பூண்டு சோம்பு சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு க.பருப்பு உ.பருப்பு தாளிக்கவும்
  4. அதில் மிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  5. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
  6. அதனுடன் அரைத்த தக்காளியை சேர்க்கவும்.
  7. நன்றாக வதக்கிய பின் அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து உப்பு கொத்தமல்லி தூள் சேர்க்கவும்
  8. 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.
  9. சூடாக இட்லியுடன் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE