Home / Recipes / Kerala pepper chicken

Photo of Kerala pepper chicken by Rabia Hamnah at BetterButter
262
4
0.0(0)
0

Kerala pepper chicken

Dec-21-2017
Rabia Hamnah
15 minutes
Prep Time
40 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Kerala pepper chicken RECIPE

சுவையான பெப்பர் சிக்கன்

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Side Dishes

Ingredients Serving: 5

  1. சிக்கன்-1/2 கி
  2. பெரிய வெங்காயம்-3-4
  3. தக்காளி-3
  4. ப.மிளகாய்-2
  5. மிளகு தூள்- 2ஸ்பூன்
  6. சீரக தூள்-3-4 ஸ்பூன்
  7. மிளகாய் தூள்-1 ஸ்பூன்
  8. மல்லி தூள்- 2ஸ்பூன்
  9. தயிர்-1 டேபிள் ஸ்பூன்
  10. தக்காளி சாஸ்-2 ஸ்பூன்
  11. எலுமிச்சை சாறு- 2ஸ்பூன
  12. முழு மிளகு-2ஸ்பூன்
  13. தேங்காய் எண்ணெய் - தேவைக்கு
  14. உப்பு- தேவைக்கு
  15. பட்டை, கிராம்பு, ஏலம்-2
  16. மல்லி இலை தேவைக்கு

Instructions

  1. சிக்கனை சுத்தம் செய்து உப்பு, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பின் முழு மிளகை லேசாக வறுத்து கொர கொரப்பாக மிக்ஸியில் திரிச்சி வைக்கவும்.
  3. ஒரு பாத்திரத்தை காய வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பின் இஞ்சிபூண்டு விழுது சேர்க்கவும். பச்சை வாசனை அடங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். பின் தயிர் உப்பு சேர்க்கவும். மிளகாய் சேர்க்கவும்.
  4. பின்பு ஊர வைத்த சிக்கன் சேர்க்கவும்.மிளகு தூள், சீரக தூள், மல்லி தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். கொஞ்சம் தண்ணீர் ஊற்றி சிம்மில் வைத்து 30 நிமிடம் வேக விடவும்.
  5. எண்ணெய் விட்டு வந்ததும் பின்பு சாஸ் வகைகளை சேர்க்கவும். பின் வறுத்த மிளகு பொடி சேர்த்து கிளறி விடவும்.
  6. பின் எலுமிச்சை சாறு, மல்லி இலை தூவி இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE