Home / Recipes / Egg Masala

Photo of Egg Masala by saranya sathish at BetterButter
359
4
0.0(0)
0

Egg Masala

Dec-23-2017
saranya sathish
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Tamil Nadu
  • Main Dish

Ingredients Serving: 2

  1. முட்டை -4
  2. நருக்கிய வெங்காயம் - 4
  3. இரண்டாக நருக்கிய பச்சை மிளகாய் -2
  4. கொத்தமல்லி கருவேப்பிலை - சிறிது
  5. தக்காளி - 3 (அரைத்து கொள்ளவும்)
  6. இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
  7. எண்ணெய் - தேவையான அளவு
  8. உப்பு - சுவைக்கு
  9. மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
  10. கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
  11. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
  12. பட்டை,கிராம்பு, ஏலக்காய், மிளகு - சிறிது

Instructions

  1. கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். பின் பட்டை,கிராம்பு, ஏலக்காய், மிளகு சேர்க்கவும்.
  2. பின்னர் நருக்கிய வெங்காயம், கருவேப்பிலை, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  3. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. பின் தக்காளி விழுது, பச்சை மிளகாய், கரம் மசாலா, மிளகாய் துள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
  5. சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும். கிரேவி கொதிக்க ஆரம்பித்ததும் முட்டைகளை உடைத்து ஊற்றவும்.
  6. பின் அடுப்பை சிம்மில் வைத்து மூடி போட்டு கடாயை மூடவும்.
  7. 10 நிமிடம் கழித்து வெந்த முட்டையை திருப்பி போட்டு சிறிது நேரம் வேகவிடவும்.
  8. பின் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE