Home / Recipes / Tomato Pickle

Photo of Tomato Pickle by கமலாஸ் tech at BetterButter
741
4
0.0(0)
0

Tomato Pickle

Dec-24-2017
கமலாஸ் tech
5 minutes
Prep Time
30 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Side Dishes
  • Vegan

Ingredients Serving: 10

  1. நறுக்கிய தக்காளி 1/4 கிலோ
  2. காரப்பொடி4 டீ ஸ்பூன்
  3. ப.மிளகாய்2
  4. புளி கரைசல் 1/4 கப்
  5. பெருங்காய தூள் 1/2 டீ ஸ்பூன்
  6. நல்ல எண்ணை 1 கரண்டி
  7. வெந்தய தூள் 1/4 டீ ஸ்பூன்
  8. உப்பு தேவைக்கேற்ப
  9. வற்றல் மிளகாய். 2

Instructions

  1. வாணலியில் எண்ணை ஊற்றி காய விடவும்
  2. காய்ந்த்தும் கடுகு, 2 காய்ந்த மிளகாய்,கறி வேப்பிலை தாளிக்கவும்
  3. ப.மிளகா ,தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
  4. பின் புளி கரைசல்,மி.தூள்,பெருங்காய பொடி,உப்பு சேர்த்து எண்ணை பிரியும் வரை வதக்கஙும்
  5. இறக்கும்போது வெந்தய பொடி சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE