Home / Recipes / Egg Curry

Photo of Egg Curry by Surya Rajan at BetterButter
239
4
0.0(0)
0

Egg Curry

Dec-25-2017
Surya Rajan
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Egg Curry RECIPE

முட்டை குழம்பு

Recipe Tags

  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. முட்டை ( வேக வைத்தது ) : 3 - 5
  2. வெங்காயம் : 2
  3. தக்காளி : 1
  4. கருவேப்பிலை : சிறிதளவு
  5. குழம்பு மசாலா அல்லது மிளகாய் தூள் : 1 - 2  மேஜைக்கரண்டி
  6. கரம் மசாலா : ½ மேஜைக்கரண்டி
  7. உப்பு : தேவையான அளவு
  8. இன்ஜி பூண்டு விழுது : 1 மேஜைக்கரண்டி
  9. மஞ்சள் தூள் : ½ மேஜைக்கரண்டி
  10. நல்லெண்ணெய் : 2 மேஜைக்கரண்டி
  11. சீரக தூள் : ½ மேஜைக்கரண்டி
  12. பட்டை : சிறிதளவு
  13. கிராம்பு : 2
  14. ஏலக்காய் : 1
  15. கல்பாசி : சிறிதளவு
  16. அரைக்க :
  17. தேங்காய் துருவல் : 5 மேஜைக்கரண்டி
  18. சோம்பு : 1 மேஜைக்கரண்டி

Instructions

  1. முட்டை யை வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி பின் பட்டை , கிராம்பு, ஏலக்காய் , கல்பாசி, வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும்
  3. பின் தக்காளி சேர்த்து  1 நிமிடம் வதக்கவும்
  4. பின் இஞ்சி பூண்டு விழுது , மஞ்சள் தூள் , சீரக தூள், மிளகாய் தூள் அல்லது குழம்பு மசாலா , கரம் மசாலா , சிறிதளவு தண்ணீர் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்
  5. பின் வேக வைத்த முட்டை, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து 2 - 5 நிமிடம் வேக வைக்கவும்  
  6. பின் அரைத்த தேங்காய் விழுது ( தேங்காய் + சோம்பு  ) சேர்த்து 3 நிமிடம் கழித்து கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE