Home / Recipes / Baby Corn Masala

Photo of Baby Corn Masala by Asiya Omar at BetterButter
612
5
0.0(0)
0

Baby Corn Masala

Dec-27-2017
Asiya Omar
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Side Dishes

Ingredients Serving: 2

  1. பேபி கார்ன் -200 கிராம்
  2. பெரிய வெங்காயம் -1
  3. இஞ்சி பூண்டு விழுது -1 தேக்கரண்டி
  4. பெரிய தக்காளி -1
  5. நறுக்கிய பச்சை மிளகாய் -1
  6. மிளகாய்த்தூள் - கால் தேக்கரண்டி
  7. அலங்கரிக்க நறுக்கிய மல்லி இலை சிறிது.
  8. எண்ணெய் -தேவைக்கு.
  9. பேபி கார்ன் பிரட்டி பொரிக்க :-
  10. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
  11. கரம் மசாலா -1/4 தேக்கரண்டி
  12. எலுமிச்சை ஜூஸ் - பாதி பழம்
  13. கார்ன் மாவு - 2 மேஜைக்கரண்டி
  14. உப்பு - சுவைக்கு.

Instructions

  1. பேபி கார்னை அலசி தண்ணீர் துடைத்து நான்கு துண்டாக நீள் வாக்கில் நறுக்கி குறுக்கே உங்கள் விருப்பம் போல் நறுக்கி வைக்கவும்.
  2. மேற்கூறிய படி மசாலாவில் பிரட்டி கால் மணி நேரம் வைக்கவும்.
  3. எண்ணெய் காய விட்டு பொரித்தெடுக்கவும்.
  4. ஒரு கடாயில் பொரித்த எண்ணெயில் இருந்து ஒரு மேஜைக்கரண்டி எடுத்த விட்டு நறுக்கிய வெங்காயம்,இஞ்சி பூண்டு வதக்கி,தக்காளி,சிறிது உப்பு,மிளகாய்த்தூள் சிறிது சேர்த்து மூடவும்.
  5. நன்கு வதங்கியதும் பொரித்து வைத்த பேபிகார்ன் சேர்க்கவும்.பிரட்டி விடவும்,பொடியாக நறுக்கிய மல்லி இலை பச்சை மிளகாய் சேர்த்து பிரட்டவும்.
  6. சுவையான பேபிகார்ன் மசாலா தயார்
  7. சூடான சாதம்,ரசம் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE