Home / Recipes / Orange Thokku

Photo of Orange Thokku by Ayesha Ziana at BetterButter
356
5
0.0(0)
0

Orange Thokku

Dec-27-2017
Ayesha Ziana
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Orange Thokku RECIPE

ஆரஞ்சு பழத்தை வைத்து செய்த தொக்கு. வித்தியாசமான சுவை தரும்.

Recipe Tags

  • Easy
  • Everyday
  • Sauteeing
  • Side Dishes

Ingredients Serving: 3

  1. ஆரஞ்சு சுளை 1 கப்
  2. மிளகாய் தூள் 2 ஸ்பூன்
  3. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  4. பெருங்காயம் ஒரு சிட்டிகை
  5. கடுகு 1/2 ஸ்பூன்
  6. கறிவேப்பிலை சிறிது
  7. புளி எலுமிச்சை அளவு
  8. எண்ணெய் தேவைக்கு
  9. உப்பு தேவைக்கு

Instructions

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறி வேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
  2. பின், தோலுரித்து விதை நீக்கிய ஆரஞ்சு சுளைகளை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  3. பின்னர், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, புளி சேர்த்து கிளறவும்.
  4. நன்றாக வெந்த பின்னர் தொக்கு பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
  5. மிகவும் சுவையான ஆரஞ்சு தொக்கு தயார். இது சாதம், வெரைட்டி ரைஸ், பொங்கல் போன்றவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE