Home / Recipes / Mutton Curry

Photo of Mutton Curry by Asiya Omar at BetterButter
575
3
0.0(0)
0

Mutton Curry

Dec-28-2017
Asiya Omar
30 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Side Dishes

Ingredients Serving: 5

  1. ஆட்டுக்கறி - அரைக்கிலோ
  2. நறுக்கிய வெங்காயம் -2
  3. நறுக்கிய தக்காளி -2
  4. பச்சை மிளகாய் -2
  5. இஞ்சி பூண்டு விழுது -3 தேக்கரண்டி
  6. கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
  7. மிளகாய்த்தூள் -ஒன்னரை தேக்கரண்டி
  8. மல்லித்தூள் - ஒன்னரை தேக்கரண்டி
  9. சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
  10. மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
  11. நறுக்கிய மல்லிக்கீரை - 2 மேஜைக்கரண்டி
  12. நறுக்கிய புதினா -1 மேஜைக்கரண்டி
  13. தயிர் -2 மேஜைக்கரண்டி
  14. எண்ணெய் -3 மேஜைக்கரண்டி
  15. உப்பு - தேவைக்கு.
  16. அரைக்க:-
  17. தேங்காய்த்துருவல் - 4 மேஜைக்கரண்டி
  18. முந்திரி பருப்பு -6
  19. பெருஞ்சீரகம்/ சோம்பு -1 தேக்கரண்டி

Instructions

  1. முதலில் கறித்துண்டுகளை சுத்தம் செய்து அலசி நீர் வடித்து வைக்கவும்.
  2. கறியுடன் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது,மஞ்சள் தூள் தயிர் தேவைக்கு உப்பு சேர்த்து விரவி ஊற வைக்கவும்.
  3. குக்கரில் எண்ணெய் சூடானவுடன் நறுக்கிய வெங்காயம் பொன்னிறமாக வதக்கவும்.இஞ்சி பூண்டு விழுது கரம் மசாலா சேர்த்து சிம்மில் வைத்து வதக்கவும்.
  4. அத்துடன் நறுக்கிய மல்லி புதினா,தக்காளி,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  5. அத்துடன் ஊறிய மட்டன் சேர்த்து பிரட்டவும்.அத்துடன் மிளகாய்த்தூள்,மல்லித்தூள்,சீரகத்தூள் சேர்த்து பிரட்டவும். தேவைக்கு 1-2 கப் தண்ணீர் சேர்க்கவும்.உப்பு சரி பார்க்கவும்.
  6. குக்கரை மூடி 5 விசில் ,குறைந்தது 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
  7. ஆவியடங்கியவுடன் திறக்கவும்.
  8. அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்.குழம்பின் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்க்கவும்.கெட்டித்தன்மை நடுத்தரமாக ஊற்றுவது போல் இருக்கட்டும்.உப்பு சரி பார்க்கவும்.
  9. கொதி வந்து தேங்காய் வாடை மடங்க வேண்டும்.
  10. நறுக்கிய மல்லி புதினா சிறிது சேர்க்கவும்.
  11. குழம்பு கொதித்து 5 நிமிடம் ஆனதும் அடுப்பை அணைக்கவும்.
  12. சுவையான மட்டன் குழம்பு தயார்.சூடான சோறு,டிபன் அயிட்டமுடன் பரிமாறலாம்.
  13. சூப்பராக இருக்கும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE