Home / Recipes / Radish dal

Photo of Radish dal by Asiya Omar at BetterButter
393
4
0.0(0)
0

Radish dal

Jan-01-2018
Asiya Omar
30 minutes
Prep Time
25 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. முள்ளங்கி -3
  2. துவரம் பருப்பு -100 கிராம்
  3. பச்சை மிளகாய் -2
  4. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  5. மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள் -தலா கால் தேக்கரண்டி
  6. தக்காளி - சிறியது 1
  7. நறுக்கிய சின்ன வெங்காயம் -10
  8. தேங்காய்த்துருவல் 2-3 மேஜைக்கரண்டி
  9. எண்ணெய் -1 மேஜைக்கரண்டி
  10. கடுகு,உ.பருப்பு -தலா 1 தேக்கரண்டி
  11. மிளகாய் வற்றல் -1
  12. மல்லி,கறிவேப்பிலை - சிறிது.
  13. உப்பு - தேவைக்கு.

Instructions

  1. பருப்பை ஊறவைக்கவும்.
  2. முள்ளங்கி,வெங்காயம,தக்காளி நறுக்கி வைக்கவும்.
  3. பருப்பை தேவைக்கு தண்ணீர் வைத்து,மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.பருப்பு ஒன்றொன்றாக ஆனால் மசுமையாக இருக்க வேண்டும்.
  4. பருப்பு மலர்ந்து வரும் பொழுது நறுக்கிய முள்ளங்கி,வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய்,இஞ்சி பூண்டு விழுது,மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
  5. தேவைக்கு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.முள்ளங்கியும் பருப்பும் வெந்து வரும்.தேங்காய்த்துருவல்,நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.பிரட்டி விட்டு அடுப்பை அணைக்கவும்
  6. இனி தாளிக்க வேண்டும்,தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சூடானவுடன் ,கடுகு,உளுத்தம் பருப்பு,வற்றல்,கருவேப்பிலை சேர்க்கவும்.நறுக்கிய வெங்காயம் சிறிது சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  7. வதக்கியதை முள்ளங்கி பருப்பில் கொட்டவும்.கலந்து விடவும்.
  8. இது கெட்டியாக அல்லது கூட்டு போலும் பரிமாறலாம்.
  9. ரசம் சோறு,சப்பாத்திக்கு பொருத்தமாக இருக்கும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE