Home / Recipes / Vegetable Manchurian

Photo of Vegetable Manchurian by Surya Rajan at BetterButter
510
4
0.0(0)
0

Vegetable Manchurian

Jan-02-2018
Surya Rajan
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Vegetable Manchurian RECIPE

வெஜிடபிள்  மஞ்சூரியன்

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. முட்டைகோஸ் : தேவையான அளவு
  2. கேரட் : 1
  3. பீட்ரூட் : 1
  4. வெங்காயம் : 1
  5. மிளகாய் தூள் : 1 - 2 மேஜைக்கரண்டி
  6. உப்பு : தேவையான அளவு
  7. சோள மாவு : 3 மேஜைக்கரண்டி
  8. மிளகாய் தூள் : 2 மேஜைக்கரண்டி
  9. இஞ்சி பூண்டு விழுது : 1 மேஜைக்கரண்டி
  10. பச்சை மிளகாய் : 1
  11. எண்ணெய் : தேவையான அளவு
  12. சோயா சாஸ் : 1 - 2 மேஜைக்கரண்டி
  13. கொத்தமல்லி தழை

Instructions

  1. முட்டைககோஸ் , பீட்ரூட் , கேரட் ஆகியவற்றை துருவி எடுத்து கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் துருவிய காய்கறிகள் ,சோள மாவு , மிளகாய் தூள் , இஞ்சி பூண்டு விழுது , உப்பு , சோயா சாஸ் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. பின் அவற்றை சிறு உருண்டைகளாக்கி கொள்ளவும்  
  4. பின் எண்ணெய் யை சூடு செய்து காய்கறி உருண்டைகளை பொரித்து எடுத்து கொள்ளவும்
  5. மற்றொரு பாத்திரத்தில் 1 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும்
  6. பின் பச்சை மிளகாய் , இஞ்சி பூண்டு விழுது, சோயா சாஸ்  சேர்த்து வதக்கவும்
  7. பின் 1 மேஜைக்கரண்டி சோள மாவினை தண்ணீரில் கரைத்து அதனை சேர்க்கவும்
  8. கலவை கெட்டியானதும் அதனுடன் பொரித்த உருண்டைகளை சேர்த்து கிளறவும்
  9. பின் கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE