Home / Recipes / Bottle gourd Channa dal

Photo of Bottle gourd Channa dal by Asiya Omar at BetterButter
700
3
0.0(0)
0

Bottle gourd Channa dal

Jan-02-2018
Asiya Omar
30 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Side Dishes

Ingredients Serving: 4

  1. சுரைக்காய் - கால் கிலோ
  2. கடலை பருப்பு -50 கிராம்
  3. வெங்காயம் -1
  4. தக்காளி -1 ( விரும்பினால்)
  5. பச்சை மிளகாய் -2
  6. மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள(காரம் தேவைப்பட்டால்),சீரகத்தூள் -தலா கால் தேக்கரண்டி
  7. எண்ணெய் -1 மேஜைக்கரண்டி
  8. கடுகு - அரை தேக்கரண்டி
  9. கிள்ளிய மிளகாய் வற்றல் -1
  10. பெருங்காயத்தூள் -2 பின்ச்
  11. கறிவேப்பிலை,மல்லி இலை - சிறிது
  12. தேங்காய்த்துருவல் -2 மேஜைக்கரண்டி
  13. உப்பு - சுவைக்கு.

Instructions

  1. பருப்பை குறைந்தது அரைமணி நேரமாவது ஊற விடவும்.சுரைக்காயை தோல் சீவி சிறியதாக நறுக்கி வைக்கவும்.
  2. வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய்,மல்லி இலை நறுக்கி வைக்கவும்.
  3. குக்கரில் எண்ணெய் விட்டு சூடானவுடன், கடுகு,கருவேப்பிலை,கிள்ளிய வற்றல்,பெருங்காயம் தாளிக்கவும்.
  4. வெங்காயம்,தக்காளி( விரும்பினால்),கீரிய மிளகாய்,மேற்கூறிய தூள் வகைகள் சேர்க்கவும்.வதக்கி சுரைக்காய் சேர்க்கவும்.
  5. தண்ணீர் சேர்க்க வேண்டாம்.சுரைக்காயில் ஊறும் தண்ணீரே போதுமானது.சுவைக்கு உப்பு சேர்த்து மூடவும்.
  6. 2 விசில் விட்டு அடுப்பை அணைக்கவும்.
  7. திறந்து சூட்டுடனே ,தேவைப்பட்டால் அடுப்பை பற்றி தேங்காய்த்துருவல்,மல்லி இலை சேர்த்து.பிரட்டி விடவும்.
  8. சுவையான சுரைக்காய் கடலை பருப்பு தயார்.சாதம் சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE