Home / Recipes / Mushroom Capsicum Gravy

Photo of Mushroom Capsicum Gravy by Asiya Omar at BetterButter
804
3
0.0(0)
0

Mushroom Capsicum Gravy

Jan-02-2018
Asiya Omar
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Dinner Party
  • North Indian
  • Side Dishes

Ingredients Serving: 4

  1. கொடைமிளகாய் -1
  2. பட்டன் காளான் -200 கிராம்
  3. நறுக்கிய வெங்காயம்-1
  4. நறுக்கிய தக்காளி -1
  5. இஞ்சி பூண்டு விழுது -1 தேக்கரண்டி
  6. நறுக்கிய பச்சை மிளகாய் -1
  7. மிளகாய்த்தூள் -1/2 தேக்கரண்டி
  8. மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
  9. சீரகம்,சோம்புத்தூள் - தலா 1/2 தேக்கரண்டி
  10. கரம் மசாலா,மஞ்சள் தூள்- தலா கால் தேக்கரண்டி
  11. எண்ணெய் -1 -2 மேஜைக்கரண்டி
  12. உப்பு -தேவைக்கு.

Instructions

  1. காளான்,கொடை மிளகாய்,வெங்காயம் ,மிளகாய், நறுக்கவும்.தக்காளி விழுதாக்கி வைக்கவும்.
  2. வாணலியில் எண்ணெய் சூடாக்கி,வெங்காயம் வதக்கி,இஞ்சி பூண்டு ,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  3. தக்காளி விழுது சேர்த்து அனைத்து மசாலா உப்பும் சேர்த்து வதக்கவும்.நன்கு பச்சை வாடை மடங்க வேண்டும்.
  4. காளான்,கொடை மிளகாய் சேர்க்கவும்.
  5. பிரட்டி வேக விடவும்.உப்பு சேர்க்கவும்.
  6. வெந்ததும் நறுக்கிய மல்லி இலை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
  7. சுவையான காளான் கொடைமிளகாய் கிரேவி தயார்.
  8. சப்பாத்தி, நாணுடன் பரிமாறலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE