Home / Recipes / Caramel Payasam

Photo of Caramel Payasam by Adhi Venkat at BetterButter
345
8
0.0(0)
0

Caramel Payasam

Jan-07-2018
Adhi Venkat
5 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Boiling
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. பால் - 1/2 லிட்டர்
  2. சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்
  3. கண்டென்ஸ்டு மில்க் - 2 தேக்கரண்டி
  4. ஏலக்காய்த் தூள் - சிறிதளவு 
  5. அரிசி மாவு (அ) ரவை - 1 டேபிள் ஸ்பூன்
  6. முந்திரி திராட்சை - தேவையான அளவு

Instructions

  1. பாலை காய்ச்சி வைத்துக் கொள்ளவும். அடுப்பை பற்ற வைத்து, வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரையை போட்டு தண்ணீர் சேர்க்காமல், கிளறி விடாமல் வைக்கவும்.
  2. சிறிது நேரத்தில் சர்க்கரை கரைந்து தேன் கலரில் பாகு போல் வரும். இது தான் காரமல்.... 
  3. அப்போது தண்ணீர் சிறிதளவு விட்டு கரைத்துக் கொண்டு பாலை விடவும்..
  4. பாலில் மீதியுள்ள சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து கண்டென்ஸ்டு மில்க்கும் சேர்த்து கொதிக்க விடவும். 
  5. அரிசி மாவு சேர்த்தால் அதை தண்ணீரில் கரைத்து கொதிக்கும் பாலில் விடவும் (அல்லது) ரவை என்றால் வறுத்து சேர்க்கவும்.. 
  6. ஐந்து நிமிடங்களில் சுவையான ”காரமல் பாயசம்” ரெடி... நெய்யில் முந்திரி திராட்சையை வறுத்து சேர்க்கவும்.. காரமலில் பால் சேர்த்தவுடனேயே அழகான இந்த கலர் வந்துவிடுகிறது...

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE