Home / Recipes / Eggless mug Red velvet cake

Photo of Eggless mug Red velvet cake by neela karthik at BetterButter
654
7
0.0(0)
0

Eggless mug Red velvet cake

Jan-07-2018
neela karthik
10 minutes
Prep Time
25 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Egg-free
  • Easy
  • Kids Recipes
  • Fusion
  • Pressure Cook
  • Dessert
  • Low Fat

Ingredients Serving: 2

  1. மைதா 8 டேபிள் ஸ்பூன்
  2. கோகோ பவுடர் 2 டேபிள் ஸ்பூன்
  3. பவுடர் சுகர் 4 டேபிள் ஸ்பூன்
  4. வெண்ணெய் 5 டேபிள் ஸ்பூன்
  5. வெணிலா எஸ்ஸென்ஷ் 1 ஸ்பூன்
  6. ரெட் ஃபுட் கலர் 1 ஸ்பூன்
  7. வினிகர் 1/4 ஸ்பூன்
  8. பேக்கிங் பவுடர் 1/2 ஸ்பூன்
  9. உப்பு சிட்டிகை
  10. பால் 6 டேபிள் ஸ்பூன்

Instructions

  1. பவுலில் மைதா கோகோ பவுடர் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும்
  2. அதில் வெண்ணெய் எஸ்ஸென்ஷ் வினிகர் பால் புட் கலர் அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்கவும்
  3. அதனை ஒருபெரிய காஃபி கப்பில் ஊற்றவும்
  4. குக்கரில் விசில், ரப்பர் எதுவும் போடாமல் உப்பு கொட்டி 10 நிமிடம் குறைந்த தணலில் சூடு செய்யவும்
  5. பிறகு சிறிய தட்டு அல்லது கிண்ணம் கவிழ்த்து வைத்து அதன் மேல் கலவை ஊற்றிய கப்பை வைத்து சிம்மில் 20 முதல் 25 நிமிடம் வைத்து எடுக்கவும்
  6. ஸ்பூன் அல்லது குச்சியை குத்தி பார்த்தால் ஒட்டாமல் வர வேண்டும்
  7. 15 நிமிடம் கழித்து ஒரு முறை பார்க்கவும்
  8. அதன் க்ரீம் அல்லது ஐஸ்க்ரீம் வைத்து பரிமாறலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE