Home / Recipes / Paushtic ladoo

Photo of Paushtic ladoo by neela karthik at BetterButter
864
7
0.0(0)
0

Paushtic ladoo

Jan-08-2018
neela karthik
10 minutes
Prep Time
25 minutes
Cook Time
7 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Kids Recipes
  • North Indian
  • Simmering
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 7

  1. கோதுமைமாவு 200 கிராம்
  2. கடலை மாவு 100 கிராம்
  3. நெய் 100 மிலி
  4. பாதாம் 10 உடைத்தது
  5. முந்திரி 10 உடைத்தது
  6. வெல்லம் 1 கப்
  7. ஏலக்காய் தூள் 1/3 ஸ்பூன்
  8. எள் 2 டேபிள் ஸ்பூன்
  9. தேங்காய் துருவல் 3 டேபிள் ஸ்பூன்

Instructions

  1. முதலில் முந்திரி பாதாமை உடைத்து வைக்கவும்
  2. எள்ளை வறுத்து வைக்கவும் பிறகு தேங்காய் லேசாக வறுக்கவும்
  3. நெய் ஊற்றி முந்திரி பாதாமை வறுக்கவும்
  4. பிறகு மீதமுள்ள நெய்யில் குறைந்த தணலில் கோதுமை மாவு கடலை மாவை கை விடாமல் 15 முதல் 20 நிமிடம் பொன்னிறமாக வறுக்கவும்
  5. பிறகு அதனுடன் பொடித்து வைத்த வெல்லம் சேர்த்து கிளறவும்
  6. பின் எள் முந்திரி பாதாம் தேங்காய் ஏலக்காய் தூள் இவற்றையும் சேர்த்து கிளறி 2 நிமிடம் விடவும்
  7. கையில் நெய் தடவி உருண்டையாக பிடிக்கவும்
  8. மாவை வறுக்கும் பொழுது தீ குறைவாக இருக்க வேண்டும் கருக விடாமல் வறுக்கவும்
  9. அதிகம் ஆறினால் லட்டு பிடிக்க முடியாது மீண்டும் வாணலியில் சிறிது நெய் ஊற்றி மாவை கொட்டி கிளறி பிறகு லட்டு பிடிக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE