Home / Recipes / Onion uthappam

Photo of Onion uthappam by கமலாஸ் tech at BetterButter
384
6
0.0(0)
0

Onion uthappam

Jan-08-2018
கமலாஸ் tech
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Onion uthappam RECIPE

டிபன்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Main Dish
  • Low Fat

Ingredients Serving: 2

  1. இட்லி மாவு 6 கரண்டி
  2. எண்ணை தேவைக்கு
  3. பொடியாய் நறுக்கிய வெங்காயம்1

Instructions

  1. தோசைகல்லில் 1 கரண்டி மாவு எடுத்து தோசை ஊற்றவும்
  2. சுற்றி எண்ணை ஊற்றவும்
  3. மேலே வெங்காயம் தூவவும்
  4. மூடி வைக்கவும்
  5. 5 நிமிடம் கழித்து திருப்பி போடவும்
  6. ஊத்தப்பம் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE