Home / Recipes / No bake swiss roll

Photo of No bake swiss roll by neela karthik at BetterButter
343
4
0.0(0)
0

No bake swiss roll

Jan-10-2018
neela karthik
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Fusion
  • Freezing
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 5

  1. மேரிகோல்ட் பிஸ்கட் 10 எண்ணிக்கையில்
  2. கோகோ பவுடர் 2 ஸ்பூன்
  3. இன்ஸ்டன்ட் காபி பவுடர்
  4. தேங்காய் 3 ஸ்பூன்
  5. பொடித்த சர்க்கரை 2 ஸ்பூன்
  6. வெண்ணெய் சிறிது
  7. பால் சிறிது

Instructions

  1. ஏதாவது டீ பிஸ்கட் எடுத்து மிக்ஸியில் தூளாக்கவும்
  2. பிறகு அதில் கோகோ பவுடர் காபி பவுடரை கலந்து சப்பாத்தி மாவு போன்று பிசைந்து கொள்ளவும்
  3. மற்றொரு பவுலில் தேங்காய் பொடித்த சர்க்கரை சேர்த்து சிறிது வெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்
  4. மாவு போன்று பிசைந்த பிஸ்கட் கலவையை சப்பாத்தி போல் தேய்க்கவும்
  5. அதில் தேங்காய் சர்க்கரை கலவையை வைக்கவும்
  6. அதனை மெதுவாக ரோல் செய்யவும்
  7. ரோல் செய்த பின்பு பீரிசரில் அரை மணி நேரம் வைக்கவும் பிறகு எடுத்து சிறிது தடிமனாக சிறிது சிறிதாக வெட்டவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE