Home / Recipes / Field beans masal

Photo of Field beans masal by Asiya Omar at BetterButter
343
7
0.0(0)
0

Field beans masal

Jan-15-2018
Asiya Omar
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. அவரைக்காய் -300 கிராம்
  2. மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  3. நறுக்கிய பெரிய வெங்காயம் -1
  4. தேங்காய்த்துருவல் -3 மேஜைக்கரண்டி
  5. வறுத்து பொடித்த வேர்க்கடலை -2 மேஜைக்கரண்டி
  6. உப்பு - தேவைக்கு.
  7. வறுத்துப் பொடிக்க தே.பொ:-
  8. மிளகாய் வற்றல்-2
  9. சீரகம்,சோம்பு -தலா கால் தேக்கரண்டி
  10. முழு மல்லி -1/2 அல்லது 1 தேக்கரண்டி
  11. விரும்பினால் இத்துடன் வேர்க்கடலையும் சேர்த்து வறுக்கலாம்.
  12. தாளிக்க:-
  13. எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
  14. கடுகு,உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
  15. கிள்ளிய மிளகாய் வற்றல் - 1
  16. கருவேப்பிலை -2 இணுக்கு

Instructions

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE