Home / Recipes / Two in one sambar and rasam powder

Photo of Two in one sambar and rasam powder by Sowmya Sundar at BetterButter
38
3
0.0(0)
0

Two in one sambar and rasam powder

Feb-06-2018
Sowmya Sundar
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Two in one sambar and rasam powder RECIPE

தனித்தனியாக சாம்பார் பொடி, ரசப்பொடி மற்றும் குழம்பு பொடி செய்வதற்கு பதிலாக இந்த பொடியை வைத்து சாம்பார் ரசம் மற்றும் பருப்பில்லா வற்றல் குழம்பு வகைகளும் செய்யலாம். கொடுக்கப்பட்டுள்ள அளவு நான்கு பேர் உள்ள குடும்பத்திற்கு 20 நாட்கள் வரை வரும்.

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Sauteeing
  • Basic recipe

Ingredients Serving: 4

  1. காய்ந்த மிளகாய் வற்றல் -2 கப்
  2. கொத்தமல்லி விதை/தனியா -2கப்
  3. மிளகு-25 கிராம்
  4. சீரகம் -25 கிராம்
  5. துவரம் பருப்பு-1/2கப்
  6. கடலை பருப்பு-1/2கப்
  7. வெந்தயம்-1 டேபிள் ஸ்பூன்
  8. மஞ்சள் தூள்-2டேபிள் ஸ்பூன்
  9. பெருங்காயம் -2டேபிள் ஸ்பூன்

Instructions

  1. கடாயில் கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தும் தனித்தனியாக நன்றாக வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.
  2. ஆறியதும் மிக்ஸியில்/மில்லில் நைசாக அரைக்கவும்.
  3. காற்று புகாத பாட்டிலில் அடைத்து வைத்து உபயோகிக்க வேண்டும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close