Home / Recipes / Dal Chutney

Photo of Dal Chutney by Nagarathinam R at BetterButter
309
7
0.0(0)
0

Dal Chutney

Feb-06-2018
Nagarathinam R
0 minutes
Prep Time
5 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Condiments

Ingredients Serving: 4

  1. பாசிப்பருப்பு 2ஸ்பூன்
  2. துவரம் பருப்பு 2ஸ்பூன்
  3. மிளகாய் 6
  4. பூண்டு 3
  5. தேங்காய் 10பல்
  6. உப்பு
  7. புளி 1துண்டு

Instructions

  1. வாணலியில் எண்ணெய் விட்டு பாசி பருப்பு, துவரம் பருப்பு, மிளகாய், பூண்டு, புளி, தேங்காய் சேர்த்து நன்கு வதக்கவும்
  2. பின் ஆறியதும் மிக்ஸியில் இட்டு நன்கு அரைக்கவும்
  3. கடுகு தாளித்து சேர்க்கவும்
  4. பருப்பு சட்னி தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE