Home / Recipes / Cashew almond powder

Photo of Cashew almond powder by Sithi Shafiq at BetterButter
611
3
0.0(0)
0

Cashew almond powder

Feb-07-2018
Sithi Shafiq
0 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Cashew almond powder RECIPE

குழம்பை கொட்டியாக்க இந்த பொடி போதும்

Recipe Tags

  • Easy

Ingredients Serving: 2

  1. முழு முந்திரி - 6
  2. பாதாம் - 6

Instructions

  1. அடுப்பில் கடாய் ஏற்றி சூடானதும் பாதாம் மற்றும் முந்திரி போட்டு இலேசாக வாறுத்து அதை மிக்சியில் திரித்துக் கொள்ளவும்.
  2. இந்தப் பொடியை அதிக அளவில் செய்து காற்று புகாத டப்பாவில் சேமிக்கவும்.
  3. இந்தப்பொடியை தேவையான அளவு எடுத்து சிறிது தண்ணீரில் கரைத்து பேஸ்ட் செய்து குழம்பு மற்றும் கிரேவியில் சேர்த்து கொதிக்கவிட்டால் கெட்டியாகும்.
  4. இந்தப் பொடியை எல்லா விதமான குழம்பு மற்றும் கிரேவிகளுக்கு பயன்படுத்தலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE