Home / Recipes / Garam masala varieties.

Photo of Garam masala varieties. by Asiya Omar at BetterButter
1253
7
0.0(0)
0

Garam masala varieties.

Feb-08-2018
Asiya Omar
60 minutes
Prep Time
0 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Medium
  • Blending
  • Healthy

Ingredients Serving: 10

  1. முதலில் ஏலம் பட்டை கிராம்புத்தூள் :-
  2. ஏலக்காய் -15 கிராம்
  3. பட்டை -15 கிராம்
  4. கிராம்பு -10 கிராம்
  5. மொகல் கரம் மசாலா :-
  6. ஏலம்,பட்டை,மிளகு - தலா 15 கிராம்
  7. கிராம்பு -10 கிராம்.
  8. மேற்கூறிய நான்கும் சேர்த்து பொடிக்கவும்.
  9. ஹோல் கரம் மசாலா :-
  10. பிரியாணி இலை -2
  11. பச்சை ஏலக்காய் -2 தேக்கரண்டி
  12. கருப்பு ஏலக்காய் -4
  13. பட்டை -2 சுருள்
  14. முழு மல்லி -1 மேஜைக்கரண்டி
  15. காய்ந்த மிளகாய் -2
  16. கசகசா -1 மேஜைக்கரண்டி
  17. ஷாஜீரா- 1 மேஜைக்கரண்டி
  18. சீரகம் -1 மேஜைக்கரண்டி
  19. சோம்பு/ பெருஞ்சீரகம் -1 மேஜைக்கரண்டி
  20. நட்சத்திர மொக்கு -2
  21. அன்னாசிப்பூ -2
  22. ஜாதிக்காய் பொடி - கால் தேக்கரண்டி
  23. எல்லாம் உலர்த்தி பொடிக்கவும்.
  24. ஹோட்டல் கரம் மசாலா பொடி:-
  25. ஏலக்காய் -10 கிராம்
  26. பட்டை -10 கிராம்
  27. கிராம்பு -10 கிராம்
  28. மிளகு ,சீரகம்,பெருஞ்சீரகம் - தலா 1 தேக்கரண்டி
  29. வெந்தயம் -1/2 தேக்கரண்டி
  30. அனைத்தும் சேர்த்து பொடிக்கவும்.
  31. பொது பிரியாணி மசாலா :-
  32. ஏலம் ,பட்டை,கிராம்பு,சீரகம்,சோம்பு,வெள்ளை மிளகு - தலா 2 ஸ்பூன் சம அளவு
  33. கசகசா -2 தேக்கரண்டி
  34. அன்னாசிப்பூ -2
  35. நட்சத்திர மொக்கு -2
  36. கல்பாசிப்பூ விரும்பினால் - சிறிது
  37. சேர்த்துப் பொடித்தால் கம கமன்னு இருக்கும்.
  38. வீட்டு ஸ்பெஷல் பிரியாணி மசாலா 1 கிலோ செய்ய :-
  39. ஏலக்காய் -8
  40. கிராம்பு -8
  41. பட்டை -3-4 சிறிய துண்டுகள்
  42. கசகசா - 2 தேக்கரண்டி
  43. வெள்ளை மிளகு -1 தேக்கரண்டி
  44. சீரகம் -1 தேக்கரண்டி
  45. சோம்பு -2 தேக்கரண்டி.
  46. சேர்த்து பொடித்து,சேர்த்து பிரியாணி செய்து பாருங்க.செமை.

Instructions

  1. ஏலம் பத்தை கிராம்பு மேற்கூறிய அளவு சேர்த்து பொடிக்கவும்.
  2. ஏலம் பட்டை கிராம்புத்தூள் தயார்
  3. அடுத்து மொஹல் கரம் மசாலா சேர்த்து பொடிக்கவும்.
  4. ஹோல் கரம் மசாலா மேற்கூறிய தேவையான பொருட்கள் சேர்த்து பொடிக்கவும்.
  5. ஹோட்டல் கரம் மசாலா தேவையான பொருட்கள் சேர்த்து பொடிக்கவும்.
  6. ஹோட்டல் கரம் மசாலா தயார்.
  7. பொது பிரியாணி மசாலா செய்ய மேற்கூறிய தேவையான பொருட்கள் அனைத்தும் சேர்த்து பொடிக்கவும்.
  8. பொது பிரியாணி மசாலா தயார்.
  9. அடுத்து ஒரு கிலோ பிரியாணி செய்ய நான் உபயோகிக்கும் பிரியாணி மசாலா மேலே சொன்ன தே.பொ சேர்த்து பொடித்தது.தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE