Home / Recipes / 2 in 1 powder

Photo of 2 in 1 powder by kamala shankari at BetterButter
565
5
0.0(0)
0

2 in 1 powder

Feb-11-2018
kamala shankari
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT 2 in 1 powder RECIPE

அனைத்து காய்கறி சமைக்க உதவும்

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 5

  1. பொரிகடலை 3 தேக்கரண்டி
  2. தேங்காய் துருவல்2 கப்
  3. காய்ந்த மிளகாய் 15
  4. 1 இன்ச் பட்டை 3
  5. லவங்கம் 5
  6. பூண்டு 5
  7. காயம்

Instructions

  1. அனைத்து பொருட்களையும் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வருக்கவும்
  2. ஆறியதும் மிக்ஸியில் நைசாக பொடி ஆக்கவும்
  3. இதை பாட்டில்லில் போட்டு தேவையான நேரம் பயன்படுத்தி கொள்ளலாம்
  4. காய்கறிகள் உள்ளே இந்த பொடியை ஸ்டப்பிங் போல் பயன்படுத்தலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE