Home / Recipes / Mixed fruit thokku

Photo of Mixed fruit thokku by kamala shankari at BetterButter
536
3
0.0(0)
0

Mixed fruit thokku

Feb-12-2018
kamala shankari
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mixed fruit thokku RECIPE

பண்டிகை காலங்களில் மிகுதியாக பழங்கள் இருக்கும் போது இந்த தொக்கு செய்து சாப்பிடலாம்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Side Dishes
  • Low Calorie

Ingredients Serving: 4

  1. பழக்கலவை 2கப்(எந்த பழம் வேண்டுமானாலும் இருக்கலாம்)
  2. காய்ந்த மிளகாய் 10
  3. கடுகு
  4. மஞ்சள் தூள்
  5. உப்பு

Instructions

  1. பழங்களை குக்கரில் 1விசில் வரும் வரை வேகவிடவும்.
  2. அதனுடன் மிளகாய் உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து மஞ்சள் தூள் தாளித்து அரைத்த பழக்கலவை சேர்த்து சுருளக் கிளறி இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE