Home / Recipes / Drumstick curry

Photo of Drumstick curry by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
324
10
0.0(0)
0

Drumstick curry

Feb-14-2018
Wajithajasmine Raja mohamed sait
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • South Indian
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. முருங்கைக்காய் -3
  2. வெங்காயம் -1 நறுக்கியது
  3. தக்காளி -1 நறுக்கியது
  4. பச்சை மிளகாய் -2
  5. இஞ்சி பூண்டு விழுது-1 தேக்கரண்டி
  6. மஞ்சள் தூள்- சிறிதளவு
  7. மிளகாய் தூள் -1 தேக்கரண்டி
  8. மல்லித்த்தூள்-1 தேக்கரண்டி
  9. தேங்காய் -சிறிதளவு
  10. சோம்பு- 1/2 தேக்கரண்டி
  11. கருவேப்பிலை - சிறிதளவு
  12. உப்பு - தேவையான அளவு

Instructions

  1. முருங்கைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,வெங்காயம் ,கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  3. இப்போது தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.பிறகு மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,மல்லித்தூள் சேர்த்து வதக்கி நறுக்கி வைத்துள்ள முருங்கைக்காயை சேர்க்கவும் .
  4. இப்போது தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி வேக விடவும் .
  5. ஒரு மிக்சியில் தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து தண்ணீர்விட்டு மையாக அரைத்து அதனை முருங்கைக்காயுடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வேக விடவும் .
  6. முருங்கைக்காய் நன்கு வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும் .
  7. சுவையான முருங்கைக்காய் கூட்டு தயார்.வெள்ளை சாததுடன் இந்த கூட்டை பறிமாறவும்.
  8. முருங்கைக்காய் கூட்டு ...

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE